• வல்லதேசம் – விமர்சனம்

    இந்தியாவில் நாசகாரவேலையை நடத்த நினைக்கும் தீவிரவாதிகளின் திட்டத்தை கடைசி நிமிடத்தில் முறியடிக்கப்படுகிறது. இதற்கு காரணம் லண்டனில் உள்ள அனுஹாசனின் கணவர் தான்...