கேத்ரின் தெரசாவும் ‘க’ வரிசை படங்களும்..!

catherine terasa

பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா.. அந்த ப்படம் தந்த புகழில் அடுத்தடுத்து, விஷால், அதவ்ரா, ஆர்யா என முன்னி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. இதோ இப்போது விஷ்ணு விஷாலுடன் ஜோடியாக ‘கதாநாயகன் என்கிற படத்தில் நடித்துள்ளார் கேத்ரின் தெரசா..

இந்தப்படம் வரும் செப்-8ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. ‘மெட்ராஸ்’ படத்தை தொடர்ந்து கேத்ரின் தெரசா நடித்துள்ள ‘கனிதான், கதைகளை, கடம்பன், கதாநாயகன் என அனைத்து படங்களுக்குமே ‘க’ வரிசையில் தான் டைட்டில் அமைந்துள்ளது என்பதும் அதில் மூன்று படங்களின் முடிவெழுத்து ‘ன்’ ஆக இருப்பதாகவும் ஆச்சர்யமான ஒன்று.