ஹேப்பி பர்த்டே ட்டூ விஷால் – பாண்டியநாடு ஷூட்டிங்கில் கொண்டாட்டம்

விஷால் சொந்தமாக விஷால் ஃப்லிம் ஃபேக்டரி நிறுவனத்தை தொடங்கினாலும் தொடங்கினார், ஒருபக்கம் மதகஜராஜா படத்தின் ரிலீஸ் வேலைகள்,. இன்னொரு பக்கம் பாண்டியநாடு படப்பிடிப்பு என பிஸியாக இருக்கிறார் விஷால். இன்று விஷாலுக்கு பிறந்தநாள் என்பதால் தனது பிறந்தநாளை பாண்டியநாடு படக்குழுவினருடன் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார் விஷால்.

படத்தின் இயக்குனர் சுசீந்திரன் விஷாலுக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் வரலட்சுமி, நடிகர் விக்ராந்த் மற்றும் அவரது மனைவி, ஒளிப்பதிவாளர் மதி, ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசு, நிர்வாக தயாரிப்பாளர் பிரவீண் ஆகியோரும் விஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினார்கள். விஷாலின் வெற்றிப்பயணம் தொடர நமது behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>