வெல்வெட் நகரம் முதல் பாடலை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்..!

velvet nagaram

மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரிக்கும் படம் ‘வெல்வெட் நகரம்’. இந்த படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘கோலி சோடா 2′ இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் முதலாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.