பாகுபலி சாதனையை முறியடித்த ‘தெறி’..!

theri beats bahubali
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தெறி’ படம் இன்னும் ரிலீசே ஆகவில்லை.. ஆனால் அதற்குள் மிக பிரமானடமான பாகுபலி’யின் சாதனை ஒன்றை சத்தமில்லாமல் முறியடித்துள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் ட்ரெய்லர் தான் இந்த சாதனையை முறியடித்துள்ளது.

இதற்குமுன் பாகுபலி’ ட்ரெய்லர் வெளியான போது 24 மணி நேரத்தில் 14 மில்லியன் பார்வையாளர்கள் அந்த ட்ரெய்லரை பார்வையிட்டதே இதுவரையிலான சாதனையாக இருந்தது.. ஆனால் ‘தெறி’ படத்தின் ட்ரெய்லர் வெளியான 21 மணி நேரத்திலேயே இந்த 14 மில்லியன் பார்வையாளர்கள் என்கிற இலக்கை தாண்டிவிட்டது.