லக்ஷ்மி படத்தின் 2வது டீசர் வெளியானது.

lakshmi 2nd teaser

தியா படத்தை தொடர்ந்து இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகிவரும் படம் தான் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள ‘‘லக்‌ஷ்மி’.. தேவி படத்திற்குப்பின் இயக்குனர் விஜய்-பிரபுதேவா இணையும் படம் இது.. சமீபகாலமாக பரபரப்பாக பேசப்படும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இந்த இசையமைக்கிறார்

இந்த படத்துக்கு மாயாஜால ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படத்தின் இரண்டாவது டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந்த டீசரில் சுட்டிப்பெண் தித்யா தனது நடனத்தால் அனைவரையும் வசீகரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.