• கன்னடத்தில் நுழைகிறார் அனுஷ்கா..!

    தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் திகட்ட திகட்ட நடித்தாயிற்று.. இருந்தாலும் இப்போதும் கூட மோஸ்ட் வாண்ட்டேட் ஹீரோயினாகத்தான் வலம் வருகிறார்...