கிட்டத்தட்ட முத்திரையே குத்திவிட்டார்கள் என்றுதான் தெரிகிறது.. யாருக்கு..? சரத்குமாருத்தான்..? பின்னே நிமிர்ந்து நில், அச்சம் தவிர், சென்னையில் ஒரு நாள், சண்டமாருதம்...
நடந்து முடிந்த நடிகர்சங்க தேர்தல் பிரச்சாரத்துக்காக சரத்குமார் தலைமயிலான அறிமுக கூட்டம் ராகவேந்திரா மண்டபத்தில் நடந்தபோது, அதில் தனது ஆதரவை தெரிவிப்பதற்காக...