• முந்திகொண்டு வருகிறான் ‘கொம்பன்’.. !

    ஆம். ‘கொம்பன்’ பட ரிலீஸ் ஏப்ரல்-2ஆம் தேதி என ஏற்கனவே சொல்லியிருந்தார்கள் தான். ஆனால் நல்ல நேரம் மார்ச்-27ல் அல்லவா கூடிவந்திருக்கிறது...