June 14, 2016 1:03 AM பிந்து மாதவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! தமிழில் ‘வெப்பம்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் தான் சின்ன சில்க் என்று திரையுலகினராலும் ரசிகர்களாலும் செல்லமாக அழைக்கப்படும் கண்ணழகி...