January 2, 2019 12:43 AM மீண்டும் ஒரு ஹாரர் படத்தில் சித்தார்த் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் ‘அருவம்’. இந்த படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக...