“சினிமா மேல்தட்டு மக்களுக்கானது அல்ல” ; அமீர் நெத்தியடி விளக்கம்..!
இயக்குனர் அமீர் தயாரித்து, நடித்திருக்கும் படம் ‘அச்சமில்லை அச்சமில்லை’. முத்துகோபால் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு, விவுரி குமார் இசையமைத்துள்ளார். ஜெயப்பிரகாஷ், சாந்தினி...