March 31, 2017 8:14 AM 10 வருடங்கள் கழித்து ‘கவண்’ மூலம் வெள்ளித்திரை விஜயம் செய்த டி.ஆர்..! தனித்தன்மை என்று சொல்வார்களே, ஏதோ ஒரு விதத்தில் அது இருப்பவர்கள் தான் (தமிழ்)சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியும்.. அது நடிப்போ, இசையோ, நடனமோ...