May 19, 2015 10:41 AM நீதிமன்றம் மூலம் ‘விடியல்’ படத்திற்கு விடியல் கிடைத்தது..! சரத்குமார் – சினேகா நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய படம் விடியல். அப்பா, மகன்கள் என்று மூன்று வேடங்களில் சரத்குமார்...