December 1, 2019 3:31 PM மார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம் பிக்பாஸ் சீசன்-1ல் டைட்டில் வின்னர் பட்டம் பெற்ற ஆரவ் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம் இது. அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக இருந்த சரண்...