July 4, 2018 12:59 AM சரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் ‘வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’…! ஷாம்-சினேகா நடித்த இன்பா மற்றும் மயங்கினேன் தயங்கினேன் ஆகிய படங்களை இயக்கிய எஸ்.டி.வேந்தன்’வேளச்சேரி துப்பாக்கிச்சூடு’ என்கிற படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தில் சரத்குமார்...