தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையை தட்டிச்சென்ற ‘கென்னடி கிளப்’ வீராங்கனைகள்
சுசீந்திரனின் ‘கென்னடி கிளப்’ படத்தில் பெண் கபடிவீரர்கள் நடிக்கிறார்கள். படப்பிடிப்பிற்கிடையே இவர்கள் நிஜ விளையாட்டிலும் கலந்துகொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையையுடன் 12லட்சம்...