யான் படத்துக்கு ‘U’ சான்றிதழ்..! அக்-2ல் ரிலீஸ்..!!
ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாக அவதாரம் எடுக்கும்போது அவர்களது முதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து விடுகிறது. அந்தவகையில் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கிவரும் ‘யான்’ படமும் சிறப்பு கவனம் பெற்றிருக்கிறது. ஜீவா,...