April 8, 2019 12:33 PM தனது முதலாளியின் குடும்பத்தை காப்பாற்ற போராடும் நாயின் கதைதான் ‘வாட்ச்மேன்’..! ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘வாட்ச்மேன்’. இந்தப் படத்தில் இவருடன் யோகிபாபு, சுமன், ராஜ் அருண் மற்றும் பலர் நடித்துள்ளனர்....