• சி.பி.ஐ அதிகாரியாக புரமோஷன் ஆனார் ப்ரியாமணி..!

      ப்ரியாமணிக்கு தமிழ்சினிமாவில் தான் பட வாய்ப்புகள் இல்லை. ஆனால் தெலுங்கிலும் கன்னடத்திலும் தலா ஒரு படத்திலும் மலையாளத்தில் இரண்டு படங்களிலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். இதில் குறிப்பாக...