• அனேகன் – விமர்சனம்

      மூன்று ஜென்மங்களில் இணையமுடியாத காதலர்கள் நான்காவது ஜென்மத்திலாவது இணைந்தார்களா என்கிற பூர்வ ஜென்ம கதைக்கு மாடர்ன் டெக்னாலஜி கோட்டிங் கொடுத்திருக்கிறார்கள்....