எளிமையாக நடைபெற்ற ‘ஜாக்சன் துரை’ இசைவெளியீட்டு விழா..!

jackson durai audio launch

போக்கிரி ராஜா படத்தை தொடர்ந்து சிபிராஜின் அடுத்த ரிலீஸாக வெளியாக இருக்கும் படம் ‘ஜாக்சன் துரை’. தரணீதரன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக பிந்து மாதவி நடித்துள்ளார். தவிர சத்யராஜ், கருணாகரன், மொட்ட ராஜேந்திரன் மூவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பேய்க்கதைகளில் இது புதுவகையாக உருவாகியுள்ளது..

நேற்று இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை சூரியன் எப்.எம்மில் வைத்து மிகவும் எளிமையாக நடத்தினார் ‘ஜாக்சன் துரை’ படக்குழுவினர்.. இந்த நிகழ்வில் சத்யராஜ் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொனடனர்.