தீபாவளிக்கு ‘U/A’வுடன் வெளியாகும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’..!

nenjil thunivirunthal release

சுசீந்திரனின் அதிரடியாக வெளியாக இருக்கும் படம் தான் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.. சந்தீப், விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ள இந்தப்படத்தில் மெஹ்ரீன் கதாநாயகியாக நடித்துள்ளார்.. அதிரடி ஆக்சன் த்ரில்லராக இந்தப்படம் உருவாகியுள்ளது.

டி.இமான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு U/A சான்றிதழ் கொடுத்துள்ளனர். வரும் தீபாவளி வெளியீடாக இந்தப்படம் ரிலீஸாக இருக்கிறது.