இப்படை வெல்லும் இசையை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்..!

ippadai vellum audio launch

சிகரம் தொடு படத்தை தொடர்ந்து இயக்குனர் கௌரவ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள படம் தான் ‘இப்படி வெல்லும்’. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் உதயநிதி, மஞ்சிமா மோகன், இயக்குனர் கௌரவ், இசையமைப்பாளர் இமான் உள்ளிட்ட படக்குழுவினரும் அனைவரும் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்துக் கொண்டு, இப்படத்தை பாடல்களை வெளியிட்டார். விழாவிற்கு முன்னதாக இமான் இசையில் உருவான பாடல்களுக்கு நடனக் குழுவினர் நடனம் ஆடினார்கள். நடிகை மஞ்சிமா மோகன் மேடைக்கு வந்த போது, ரசிகர்களுக்காக ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்