விஜய்யை இழுத்துப்பிடித்த டி.எஸ்.பி..!

 

சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தின் வேலைகளை எல்லாம் முடித்துகொடுத்து அடுத்து அட்லியின் டைரக்சனில் புதிய படத்திற்கு தயாராகிவிட்டார் விஜய்.. ஏற்கனவே, ஜில்லா, கத்தி என தனது படங்களில் விஜய் தொடர்ந்து பாடி வருகிறார்.. பாடல்களும் ஹிட்டுகளை அள்ளின.

அதனால் புலி படத்திலும் விஜய் பாடவேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.. விஜய்யின் பேவரிட்டான தேவிஸ்ரீ பிரசாத் தான் படத்தின் இசையமைப்பாளர்.. சும்மா விடுவாரா..? இந்தப்படத்திலும் விஜய்யை ஒரு பாடல் பாடவைத்து விஜய் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி வைத்துவிட்டார் டி.எஸ்.பி.