தரமணி ஹீரோவுக்கு தரமான வில்லனாக மாறிய பாரதிராஜா

ROCKEY

டைரக்டர் ராம் இயக்கத்தில் வெளியான தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் வசந்த் ரவி. அந்த படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் தற்போது ராக்கி என்கிற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை அருள் மாதேஸ்வரன் என்பவர் இயக்குகிறார்.

இந்த படத்தில் வசந்திக்கு வில்லனாக இயக்குனர் இமயம் பாரதிராஜா நடிக்கிறார். பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து வேறு எதையும் எழுத சிவா இசையமைக்கிறார்.