Latest from Reviews Archives - Behind Frames

 • வனமகன் – விமர்சனம்

  காட்டுவாசி மனிதர்களை பற்றி வெகு குறைவான படங்களே தமிழில் வெளியாகியுள்ளன.. அந்த குறையை போக்கும் விதமாக தற்போது வெளியாகியுள்ள படம் தான்...
 • உரு – விமர்சனம்

  ஒரு எழுயத்தாளர் கதை எழுதுகிறார்.. அதில் வரும் நிகழ்வுகளெல்லாம் நிஜத்திலும் நடந்தால் எப்படி இருக்கும்..? அதுதான் இந்த ‘உரு’ படஹ்தின் மையக்கரு....
 • புலி முருகன் – விமர்சனம்

  இரைதேடி ஊருக்குள் வந்து மலைகிராம மனிதர்களை கொல்லும் புலியிடமிருந்து அவர்களை காக்கும் ரட்சகன் தான் இந்த புலி முருகன். சிறுவயதில் தாய்தந்தையை...
 • தங்கரதம் – விமர்சனம்

  ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் வண்டி ஓட்டும் இரண்டு கிராமத்து இளைஞர்களுக்கு நடக்கும் சண்டை இதில் ஒருத்தரின் காதல் சிக்கிக்கொண்டு என்ன பாடுபடுகிறது...
 • பீச்சாங்கை – விமர்சனம்

  பிக்பாக்கெட் கும்பலில் ஒருவரான ஆர்.எஸ்.கார்த்திக் இடதுகை பிக் பாக்கெட் ஸ்பெஷலிஸ்ட். ஒருமுறை நண்பர்களுடன் மிகப்பெரிய தொகையை பிக்பாக்கெட் அடிக்க, அதனை பறிகொடுத்த...
 • மரகத நாணயம் – விமர்சனம்

  நூறு வருடங்களுக்கு முன் செங்குட்டுவ மன்னன் தனது உயிராக மதித்துவந்த ஒரு மரகத நாணயம், பல தலைமுறைகள் தாண்டி வெவ்வேறு காலங்களில்...

Earlier Posts

 • ரங்கூன் – விமர்சனம்

  சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு நிகழ்ச்சிகளை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி வெள்ளித்திரையில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கு படம் இது. சிறுவயதிலே...
 • சத்ரியன் – விமர்சனம்

  ரவுடியிசமும் அதற்குள் காதலும் நுழைந்துகொண்ட ஒரு இளைஞனின் ரத்தமும் காதலுமான வாழ்க்கை தான் இந்த சத்ரியன். திருச்சியிலேயே மிகப்பெரிய ரவுடியான சமுத்திரத்தை...
 • விளையாட்டு ஆரம்பம் – விமர்சனம்

  மல்டி லெவல் மார்க்கெட்டிங்கை மையப்படுத்தியோ, அதை நியாயப்படுத்தியோ ஒரு முழுநீள திரைப்படம் இதுவரை வந்ததில்லை.. அந்தக்குறையை போக்கும் விதமாக வெளியாகியுள்ள படம்...
 • 7 நாட்கள் – விமர்சனம்

  7 நாட்களுக்குள் நடக்கும் கதை என்பதை டைட்டிலே சொல்லிவிடுகிறது.. என்னதான் படத்தின் கதை..? முதல்வரையே தனது கை பொம்மையாக ஆட்டிவைக்கும் அளவுக்கு...
 • முன்னோடி – விமர்சனம்

  சிறுவயதில் அம்மா சித்தாராவின் பாசம் தம்பியின் பக்கம் திரும்ப இருவர் மீதும் வெறுப்பாக வளர்கிறார் ஹரீஷ்.. வளர்ந்ததும் எப்படியோ உள்ளூர் தாதா...
 • போங்கு – விமர்சனம்

  நட்டி, அர்ஜூன், ருஹி சிங் (கதாநாயகி) மூவரும் நண்பர்கள்.. கார் கம்பெனி ஒன்றில் வேலைபார்த்த இவர்கள் ஒரு கார் திருட்டு போன...
 • ஒரு கிடாயின் கருணை மனு – விமர்சனம்

  ஒரு ஆட்டு கிடாயாழ் கருணை மனு போட முடியுமா.? முடியும்.. ஆனால் நீதிபதியிடம் அல்ல.. அந்த ஆண்டவனிடம் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியிருக்கும்...
 • தொண்டன் – விமர்சனம்

  சமூக சேவை செய்யும் ஒரு ஆம்புலன்ஸ் ட்ரைவரின் வாழ்க்கையில் ஒரு மோசமான அரசியல்வாதி குறுக்கிடுகிறான். அதன்பின் அந்த ட்ரைவரின் வாழ்க்கை எப்படி...
 • பிருந்தாவனம் – விமர்சனம்

  இயக்குனர் ராதாமோகனின் படங்கள் எப்போதுமே உணர்வுப்பூர்வமானவை.. இந்த ‘பிருந்தாவனம்’ மூலம் நடிகன்-ரசிகன் என்கிற கதைக்களத்தில் இயல்பான, மனதை தொடும்படியான படத்தை கொடுத்திருக்கிறார்....
 • எய்தவன் – விமர்சனம்

  ஒரு சில மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் பெறாமலேயே கோடிக்கணக்கில் கொள்ளையடிப்பதுடன் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் அவல நிகழ்வையும் அப்படிப்பட்ட கல்லூரியில் தனது...
 • லென்ஸ் – விமர்சனம்

  வீட்டின் அறைக்கதவை பூட்டிக்கொண்டு இணையதளத்தின் மூலம் முகமறியா பெண்களிடம் சல்மான் கான்களாகவும் ஷாருக்கான்களாகவும் நடமாடும் சில வக்கிர மனித மிருகங்களை பற்றிய...
 • சரவணன் இருக்க பயமேன் – விமர்சனம்

  ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ என்கிற காமெடி ஹிட் படத்தை இயக்கிய எழிலின் டைரக்சனில் உதயநிதி நடிப்பில் வெளியாகியுள்ள படம் இது.. முந்தைய...
 • எங்க அம்மா ராணி – விமர்சனம்

  மலேசியாவில் வசிக்கும் சாய் தன்ஷிகாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் (டிவின்ஸ்).. கம்பெனி வேலை விஷயமாக கம்போடியா நாட்டுக்குப்போன அவரது கணவரின் நிலை...
 • பாகுபலி -2 ; விமர்சனம்

  கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்..? மகேந்திர பாகுபலி தனது பெரியப்பன் பல்லாள தேவனின் பகை முடித்து மகிழ்மதி அரசின் அரியணையை கைப்பற்றினானா...
 • நகர்வலம் – விமர்சனம்

  தண்ணீர் லாரி ஓட்டும் இளைஞன் பாலாஜிக்கும் அரசியல்வாதியின் மகளான கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் தீக்‌ஷிதாவுக்கும் காதல் அரும்புகிறது.. வழக்கம்போல காதலியின் குடும்பத்தினர்...