‘பில்லா பாண்டி’ போஸ்டரை வெளியிட்ட வெங்கட்பிரபு டீம்..!

billa pandi poster release

விநியோகஸ்தர், தயாரிப்பாளர், வில்லன் நடிகர் அடுத்ததாக ஹீரோ என அடுத்தடுத்த படிகளில் கவனமாக ஏறி தன்னை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தி வருகிறார் ஸ்டுடியோ 9 ஆர்.கே.சுரேஷ்.. தற்போது இவர் கதாநாயகனாக நடித்துவரும் படம் தான் ‘பில்லா பாண்டி’..

சரவணஷக்தி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு முக்கியவேடத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் ன்பர்ச்ட்லுக் போஸ்டரை சமீபத்தில் வெங்கட்பிரபு வெளியிட்டார்.. வருடன் சேர்ந்து சென்னை-28’ டீமின் முக்கிய நடிகர்களான வைபவ், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.