கஜா பாதிப்பால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிக்கு பாரதிராஜா-அமீர் உதவி..!

bharathiraja-ameer

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் சோழகன் குடிக்காடு திருவோணம் ஒன்றியத்தை சேர்ந்த விவசாயி திரு.சுந்தர்ராஜன் கஜா புயல் பாதிப்பினால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

அவரது குடும்பத்தாரை இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், திருமுருகன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ஐம்பதினாயிரம் ரூபாய் உதவியும் வழங்கினர்..