‘அப்பாடக்கரு’க்காக தமன் இசையில் பாடிய இமான்..!

ஜெயம் ரவி, ஹன்சிகா, நடிக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் ‘டண்டணக்கா’ பாடலுக்காக தனது தந்தை டி.ராஜேந்தர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதுபற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் எந்த ஈகோவும் இல்லாமல் அதே ஜெயம் ரவியின் ‘அப்பாடக்கர்’ படத்துக்கு குத்துப்பாடல் ஒன்றை பாட இருக்கிறார் சிம்பு.

கூடவே, இன்னொரு சர்ப்ரைஸாக சிம்புவுடன் சேர்ந்து சுப்ரமணியபுரம் ஸ்வாதியும் இணைந்து பாடுகிறார். அதுமட்டுமல்ல இசையமைப்பாளர் இமானும் இந்தப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.. இந்தப்பாடலை கேட்ட ஜெயம் ரவி சீக்கிரம் ஆடியோவை ரிலீஸ் பண்ணுங்கப்பா என கோரிக்கை வைத்துள்ளார்.