‘100 கோடி வசூல்’ கிளப்பில் இணைந்தார் அமலாபால்..!

Amala Paul in 100 cr club
சமீபத்தில் கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில், சுதீப் நடிப்பில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வெளியான படம் தான் ‘ஹெப்புலி. கிருஷ்ணா என்பவர் இயக்கிய இந்தப்டத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்திருந்தார். அனைத்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த இந்த திரைப்படம் 100 கோடிகளை வசூலித்து 75 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தின் மூலம் 100 கோடிகள் வசூலித்த படங்களின் நடித்த நடிகைகளின் கிளப்பில் அமலாபாலும் தன்னை இணைத்துகொண்டுள்ளார். இன்னொரு ஆச்சர்யமான விஷயம் தற்போது தமிழ் மற்றும் மலையாளம் இரண்டிலுமாக சேர்த்து எட்டு படங்களை கைவசம் வைத்துள்ளார் அமலாபால்.. இது அமலாபாலிடம் இருந்தே கிடைத்த அதிகாரப்பூர்வமான செய்தியாகும்.