நடுப்பக்க நக்கி – பிரசன்னாவின் நக்கல்

‘கல்யாண சமையல் சாதம்’ படத்தின் தலைப்பிற்கு ஏற்ப விழாவிர்கு வந்திருந்த படக்குழுவினர் அத்தனை பேரும் பட்டு வேஷ்டியில் வந்து பரவசப்படுத்தினார்கள். பிரசன்னாவும் வேஷ்டியில் சிநேகாவுடன் வந்திருந்தார்.

பேசும் போது, ‘வேஷ்டியில் வாங்க என்றதும் ஜாலியா கட்டிகிட்டு வந்திட்டேன். ஆனால் மேடையில் உட்காரும் போது தான் எங்கே எதாவது பத்திரிக்கையில் நடுப்பக்கத்தில் வந்திடுவோமோன்னு பயமாக இருந்தது’ என்று கமெண்ட் அடிக்க, மேடையில் அமர்ந்திருந்த சிநேகா குழுங்கி சிரித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>