ரஜினியுடன் 6-வது முறையாக கைகோர்க்கிறார் பிரபு..!

ரஜினி-பிரபு காம்பினேசன் என்றாலே இரு தரப்பு ரசிகர்களுக்கும் உற்சாகம் தான். அதை ராசி, செண்டிமெண்ட் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ‘குரு சிஷ்யன்’, ‘தர்மத்தின் தலைவன்’ படங்களில் இவர்களின் காமெடி சரவெடி 9௦0களின் ரசிகர்களுக்கு கிடைத்த ஜாக்பாட். 2005ல் வெளியான ‘சந்திரமுகி’யும் இவர்கள் இருவரின் நட்புக்கு மைல் கல்லாக அமைந்தது.

இதுவரை ஐந்து படங்களில் (கெஸ்ட் ரோல்னாலும் மன்னன், kuselan குசேலன் ரெண்டும் கணக்கில சேரும்) ரஜினியுடன் நடித்திருக்கும் பிரபு இப்போது ஆறாவது முறையாக ‘லிங்கா’வில் ரஜினியுடன் இணைகிறார். இன்னொரு கணக்கில் kuselan கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் kuselan பிரபுவுக்கு இது மூன்றாவது படம். kuselan kuselan kuselan